புலிகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு விரைவில் தொடக்கம்

0
168

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு , உட்பட்ட முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஐந்தாவது தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கவுள்ளது.

இதையொட்டி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக , துணை இயக்குனர் செண்பக பிரியா IFS அவர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு எவ்வாறு புலிகளை கணக்கெடுப்பது என்ற பயிற்சியை, களப் பணியாளர்களுக்கு களப்பயிற்சியை துவக்கி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்