உக்ரைனுக்கு ரானுவ உதவிகளை வழங்கியது சுவீடன் அரசு.

0
478

ரஷ்யாவுக்கு ஆதரவாக செசன் குடியரசு நாட்டின் ராணுவ வீரர்களுக்கும் கீவ் நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள் முகாம் கீவ் நகரில் நடந்து கொண்டிருக்கின்றது. ராணுவத்தில் இணைந்து போரிட விரும்பும் ஆண்கள் தங்களின் பாஸ்போர்ட்டுடன் வரும்படி உக்ரைன் அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது 4 புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க ரஷ்யா முடிவு.

ரஷ்யா ஒரு சர்வாதிகார நாடு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் பிரிட்டன் விமானம் ரஷ்யா மீது பறக்க, தரையிறங்க தடைவிதித்தார் ரஷ்ய அதிபர் புடின்.

உக்ரைனுக்கு ரானுவ உதவிகளை வழங்கியது சுவீடன் அரசு.

கீவ் நகரில் ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

ரஷ்யஅதிபர் புதின் உக்ரைனின் ஆட்சிபொறுப்பை சீக்கிரத்தில் ரஷ்யரானுவம் கைப்பற்ற உத்தரவிட்டுள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்