திருக்கோவில் யானைக்கு நீச்சல்குளம் தயாராகியது

0
161

நெல்லை டவுணில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் உள்ளே உள்ள வசந்த மண்டபத்தில் திருக்கோவில் யானையான காந்திமதி குளிப்பதற்கு நீச்சல்குளம் தயார் ஆகி உள்ளது, நீச்சல் குளத்தில் முழு வேலைகளும் முடிந்த உடன் யானை குளிக்க பயன்பாட்டுக்கு இது கொண்டுவரப்படும் என்று தகவல் .

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்