தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை

0
159

கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 3-வது அலை சுனாமி போல் தாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை செய்து உள்ளது.

சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சைதாப்பேட்டையில் இன்று முதல்வர் தொடங்கி வைத்தார் . வரும் 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.

  • அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்