கொரோனா தடுப்புக்கான முழு ஊரடங்கு தொடங்கியது

0
305

இன்று கொரோனா தடுப்புக்கான முழு ஊரடங்கு தொடங்கியது ! ( 9.1.2022)

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்துவரும் ரயில் பயணிகள் டிக்கெட்டை காண்பித்து வீடுகளுக்கு செல்லலாம்.

ஜனவரி 21ம் தேதி நடக்க இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு ! கொரோனா பரவல் அதிகரிப்பால் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பல்கலைக்கழகம் தகவல்!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்