கிராமப்புற இளைஞர்களின் தனித்திறமையை ஊக்குவிக்க தென்பொதிகை செய்திகள் முயற்சி

0
174

கிராமங்கள் தான் நாட்டின் வளர்ச்சியின் விடிவெள்ளிகள் இதனையுணர்ந்த நமது ‘தென் பொதிகைசெய்திகள்’ கிராமங்கள்தோறும் சென்று அங்குள்ள இளைஞர்களை ஊக்குவித்து அவர்களது தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியும், மற்றும் கிராமப்புறங்களில் அவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுப்பணி மேற்கொள்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் செய்து கொடுக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றது. அதில் முன்னோட்டமாக தூத்துக்குடி மாவட்டம் கல்லத்திக்கிணர் கிராமத்தை சேர்ந்த G.கலைச்செல்வன் என்பவரது திறமை முதல் அரங்கேற்றமாக…!

தேடல் தொடரும்……..

ஆசிரியர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்