நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

0
147

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் மிக விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்