Tuesday, December 7, 2021

திருநெல்வேலி மாவட்ட உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 15.10.2021

(வெள்ளிக்கிழமை)

காய்கறிகள்


1.தக்காளி – 42
2.கத்தரி – (வெள்ளை -40)(கீரி கத்தரி -30)
3.வெண்டை – 304.புடலை – 18
5.சுரை – 10

6.பீர்க்கு -20,(நாடு -15

7.பூசணி – 10

8.தடியங்காய்- 10
9.அவரை (நாடு)-46.

10.கொத்தவரை -20
11.பாகல் – ( சிறியது நாடு -35) (ஸ்டார்-30),(பெரியது-25)
12.பச்சைமிளகாய்-24,(நாடு -20),(குண்டு -28)

முருங்கை – 40
14.பெரியவெங்காயம்- (பழையது -தரம் 1 -42)
( பழையது -தரம் 2 -35)( புதியது பெங்களூர் ரகம்-தரம் 1 -34) (நாடு -28)
15.சின்னவெங்காயம் -நாடு -34/ஜண்டா -32

16.காராமணி -24

17.கோவக்காய் -40

18.தேங்காய் -34

19.வாழைக்காய் – 20


20.வாழைப்பூ- 10

21.வாழைத்தண்டு- 10

22.வாழைஇலை -15,12,10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-40

26.மல்லி இலை– 45

27.வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-18) (சாலட்குக்கும்பர்-45)
28.இஞ்சி -58 ,புதியது -28
29.மா (நாடு) -45,40 (பெங்களூரா -60)
30.ரிங் பீன்ஸ் – 60 31.நார்த்தங்காய் -25
32.முள்ளங்கி-16
33.சோயாபீன்ஸ் -60
34.உருளை – புதியது -26 ( பழையது- ஆக்ராரகம்-24)
35.கேரட் -58 (சிறிய/பொடி கேரட்) -30
36.சௌ சௌ -16
37.கோஸ் – 18
38.பீட்ரூட் -16
39.காலிபிளவர் – 44
40.குடமிளகாய் – 70

41.பட்டர்பீன்ஸ் -60
42.பஜ்ஜி மிளகாய்-65
43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)
44.கருணை-30,28
45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)
46.சேனை -20 47.சீனிகிழங்கு -15 48.மரவள்ளி -15

பழங்கள்


1.வாழைபழம்70,50,40,30
2.எலுமிச்சை -50
3.ஆப்பிள் -120,140
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய் -35,30,25
10.சீதாப்பழம்-60
11.திராட்சை -80

நிர்வாக அலுவலர் ,

மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles