திருநெல்வேலி உழவர் சந்தை விலைப்பட்டியல்

0
333

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 08.01.2022
(சனிக்கிழமை)


1.தக்காளி-35
2.கத்தரி-வெள்ளை-40 கீரிகத்தரி-35
3.வெண்டை-42
4.புடலை-20
5.சுரை – 10
6.பீர்க்கு -30
7.பூசணி-26
8.தடியங்காய்-18 9.அவரை-நாடு-நைஸ்-50 10.கொத்தவரை-36
11.பாகல்-சிறியது-நாடு-80, பெரியது-30
12.பச்சைமிளகாய்-75
13.முருங்கை—
14.பெரியவெங்காயம்- பழையது-40,புதியது-ரேரஸ்-38
15.சின்னவெங்காயம்- பழையது-58,(புதியது- விளாத்திகுளம்-55)
16.காராமணி-38
17.கோவக்காய்-30
18.தேங்காய்-தென்காசி-33,நாகர்கோவில்-பெரியது-32
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ-10
21.வாழைத்தண்டு-10

  1. வாழைஇலை-12,10
    23.கீரைகள்-10
    24.கறிவேப்பிலை-30
    25.புதினா-50
    26.மல்லி இலை-35
    27.வெள்ளரி-நாடு-12,(நைஸ்-24) சாம்பார்-வெள்ளரி-18 சாலட்-குக்கும்பர்-30
    28.இஞ்சி-புதியது-25
    29.மாங்காய்-கருப்பு-35, பச்சை-60 30.ரிங் பீன்ஸ்-45 31.பட்டர்பீன்ஸ்-140 32.சேரயா பீன்ஸ்-120 33.பச்சைபட்டாணி-60 34.நார்த்தங்காய்-24
    35.முள்ளங்கி-30 36.உருளைக்கிழங்கு- புதியது-இந்தூர்-28
    37.கேரட்-85,சிறியகேரட்-44
    38.சௌசௌ-16 39.முட்டைகோஸ்-பெரியது-56,(ஊட்டி-சிறியது-44) 40.பீட்ரூட்-70,(ஊட்டி-76)
    41.காலிபிளவர்-46
    42.குடமிளகாய்-90
    43.பஜ்ஜி மிளகாய்-95
    44.பூண்டு -பாம்-பூண்டு-70, தரைப்பூண்டு -50,40,(வடபூண்டு-150,140)
    45.கருணை-24
    46.சேம்பு-45,நாடு-35
    47.சேனை- 20 48.சிறுகிழங்கு-பெரியது- 50,நடுத்தரம்-45,சிறியது- 40 49.சீனிகிழங்கு-18 50.கரய்ச்சகிழங்கு-45 51.வள்ளிக்கிழங்கு-45 52.பிடிகருணைக்கிழங்கு- 35

பழங்கள்
1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30
2.எலுமிச்சை -24
3.ஆப்பிள் -120,140,160
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-120,160
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-50,40
8.பப்பாளி-25,20
9.நெல்லிக்காய்-30,25, நாடு-சிறியது-20
10.சீதாப்பழம்-60
11.திராட்சை -80,60
12.ஆரஞ்சு -60
13.அன்னாசிபழம்-40

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்