Tuesday, December 7, 2021

திருநெல்வேலி-செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்கம்-தெற்குரயில்வே அறிவிப்பு


செங்கோட்டை-திருநெல்வேலி பயணிகள் சிறப்பு விரைவு ரயிலாக வரும் 1.11.2021அன்று இயங்க உள்ளது.

இந்தச்சிறப்பு முன்பதிவில்லாத ரயிலானது செங்கோட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு 8.40 வந்து சேரும் அதன் பின்பு அடுத்த மார்க்கமாக மாலை 6.10 க்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை க்கு இரவு 8.20 மணிக்கு சென்றடையும்.


இந்தச்சிறப்பு ரயிலானது திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும்தான் நின்று செல்லும்; இந்த ரயிலில் குறைந்த கட்டணம் 30 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளனர்.
19 மாத இடைவெளிக்கு பிறகு இந்தச்சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் தென்காசி-திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles