திருப்பதி ஆந்திராவில் இன்று தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலம் தழுவிய முழு அடைப்பு.

0
196

திருப்பதி ஆந்திராவில் இன்று தெலுங்குதேசம் கட்சியின் மாநிலம் தழுவிய முழுஅடைப்பு.

பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-திருமலை இடையே மட்டும் போக்குவரத்தை தடுக்கக்கூடாது என்று முடிவு.

ஆந்திரா முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கியவுடன் தெலுங்கு தேசம் கட்சியினர் கைது.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்