முன்னால் முதல்வரின் போயஸ்தோட்ட வீடு யாருக்கு?

0
395

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை அவரின் உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து இல்லம் திறக்கப்பட்டு அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர் தீபாவும் தீபக்கும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்