இன்றைய ‘கொரோனா’ பெருந் தொற்று நிலவரம்..

0
219

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைவிட இன்று குறைந்துள்ளது. இன்றைய கணக்கின்படி நாடு முழுதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை “34,113” ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் இந்நோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை “346” ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் “4,78,882” பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் “91,930” பேர் நோயில் இருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்