வரலாற்றில் இன்று-02/02/2022 ஞாயிறு

0
232

1757 : கல்கத்தாவை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

1793 : ரஷ்யாவும் புரூஷியாவும் போலந்தை பங்கிட்டன.

1893 : வட அமெரிக்காவில் ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோ மீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டன.

1919: பிரான்ஸில் ரயில் போக்குவரத்து மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1920 : அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 ற்கும் அதிகமான கம்யூனிஸ்ட்கள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.

1921 : ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் உயிரிழந்தனர்.

1942 : இரண்டாம் உலகப் போர்:- மணிலா
ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.

1954 : பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது.

1971 : ஸ்காட்லாந்து, கிளாஸ்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர்.

1978 : பாகிஸ்தான், முல்தான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் சுட்டதில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1993 : கிளாலி நீரேரியில் அதிகபட்சம் 100 பயணிகள் வரை இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1999 : விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.

2008 : விடுதலைப் புலிகளுடனான 2002 -ன் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

2015 : ஷியா மதகுரு உட்பட 47 பயங்கரவாதிகளை சவுதி அரேபியா தூக்கிலிட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்