இன்றைய கொரோனா நிலவரம்

0
311

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43010975 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 2741 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42467774 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது கொரோனா தொற்று பாதிப்பில் 23915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்