நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை

0
382

கனமழை காரணமாக திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழையின் காரணமாக நாளை 9-10-2021 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.வே.விஷ்ணு உத்தரவு

அதேபோல் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் நாளை(09-11-2021) மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்