தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியாளருக்கு பயிற்சி இன்று தொடக்கம்

0
213

இன்று தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பயிற்சி வகுப்புகள் தேர்தல் பணியில் ஈடுபடப்போகும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றது.

அதன் நிமித்தமாக அனைத்துப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும், அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்காரணமாக இன்று அனைத்து அரசு (24.09.2021) பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அதன் மாற்றாக வழக்கம்போல் பள்ளிகள் நாளை செயல்படும் (25.09.2021) என தெரிகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்