12 மாவட்ட உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்கள் மாற்றம்

0
272

தமிழகம் முழுவதும் 12 மாவட்டத்திற்கான உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்கள் மாற்றம்.

இதன்படி திருச்சி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி திரு.கார்த்தி பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் . பெரம்பலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி திரு . M. சுதாகர் திருச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் , தூத்துக்குடி திரு.இராமசுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் .. கன்னியாகுமரி திருமதி S. செல்வலெட் சுஷ்மா தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் . , V.P. வினோத் பணியிடம் மாற்றம் , மாவட்ட மதுரை ராமநாதபுரத்திற்கு தென்காசி C கன்னியாகுமரி பணியிட மாற்றம் . J. லெனின் பிரபு மாவட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட M. கயிலைச் செல்வன் மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் . , சிவகங்கை மாவட்ட N. விஜயகுமார் தேனி மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் . தேனி மாவட்ட M. ராஜசெல்வன் சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் . , அரியலூர் மாவட்ட A. பாரதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் . , புதுக்கோட்டை K. பிரபாகரன் அரியலூர் மாவட்டத்திற்கு என 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்