திண்டுக்கல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

0
125

திண்டுக்கல் வெள்ளோடு அருகில் காப்பி கடை பிரிவில் நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அதிகபாரம் ஏற்றி வந்ததாக கருதப்படுகின்றது. ஓட்டுனர் பாபு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்