ஆளுங்கட்சி மீது டிடிவி புகார்

0
138

நெல்லை மாவட்டம், ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்புடைய கல்குவாரிகளில் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களை அள்ளிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்த சேரன்மகாதேவி சப்-கலெக்டர் திருநெல்வேலி எஸ்.பி. ஆகியோரை திடீரென பணியிட மாற்றம் செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இந்த விவகாரத்தில் மேலும் பல உயரதிகாரிகளையும் மாற்றுவதற்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

-டிடிவி தினகரன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்