ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அறிவிப்பு

0
177

வாஷிங்டன் : ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதால் , பல உலக நாடுகள் எச்சரித்தும் போரை ரஷ்யா நிறுத்தாததால் அமெரிக்க வங்கிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அதிரடியாகி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அமெரிக்க வங்கிகளான “கோல்டன் சாச்ஸ் குரூப் மற்றும் ஜேபிமோர்க சேஸ்” ஆகியவை ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்