5 தென்மாவட்ட ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள்

0
217

ஜனவரி 1 முதல் திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி (22627/22628), பகல் நேர நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் ரயில் (16321/16322), மதுரை – புனலூர் – மதுரை (16729/16730), ராமேஸ்வரம் – திருச்சி – ராமேஸ்வரம் (16850/16849), திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி (16791/16792) ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்