தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்பு

0
120

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்

வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும்

மாநில தேர்தல் ஆணைய ஒப்புதலை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்புள்ளதென தெரிகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்