போலந்து நாட்டில் களமிரங்கும் அமெரிக்கா 3-ஆம் உலக போர் ஆபத்து

0
177

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான
நிலையத்தில் அமேரிக்கு ஏவுகனை தடுப்பு சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன.மேலும் ஸ்சேன் பகுதியில் உள்ள போலந்து ராணுவதளத்தில் அமெரிக்க விமானப் படையின் பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் பிற ராணுவ வாகனங்களும் தரப்பட்டுள்ளன.

நேட்டோவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க வீரர்கள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளார்கள். உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ தளத்தில் வான்பரப்பில் இருக்கும் பேட்டரியை ரக ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டன இதன் காரணமாக சுக்கிரன் ரஷ்யா இடையே நடக்கும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்