இந்திய தேஜஸ் விமானத்தில் அமேரிக்க ஆயுதங்கள்

0
111

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானமான தேஜஸ் விமானத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக பிரான்சின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் அமெரிக்காவின் JDMA எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் தற்போது தேஜஸ்ரீ பொருத்தப்பட்டுள்ளன. இந்த வகை குண்டுகள் 80 கிலோ மீட்டர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் விமான ஓடுபாதை களை தவிர்க்க உதவும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோசமான நிலையிலும் JDMA குண்டுகள் வேலை செய்யும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்