வள்ளியூர் சுற்றுவட்டாரத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

0
182

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இன்று செவ்வாய் (28.09.21) வள்ளியூர் வட்டாரத்தில் தடுப்பூசி போடப்படும் இடங்கள்.

1.துலுக்கர்பட்டி
கோவிஷீல்ட்
மற்றும்
கோவாக்சின்

2.பணகுடி
கோவிஷீல்ட்
மற்றும்
கோவாச்சின்

3.வடக்கன்குளம்
கோவிஷீல்ட்
மற்றும்
கோவாக்சின்

4.சங்கனாபுரம்
கோவிஷீல்ட்
மற்றும்
கோவாக்சின்

5.செட்டிகுளம்
கோவிஷீல்ட்
மற்றும்
கோவாக்சின்

6.பழவூர்
கோவிஷீல்ட்
மற்றும்
கோவாக்சின்

அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 9.30மணி முதல் கோவிஷீல்ட்
மற்றும்
கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி இங்கு செலுத்திக்கொள்ளலாம்.

இவன்
வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்