மதிப்பு கூட்டப்பட்ட வைக்கோல் மாட்டு தீவனம்

0
145

மதிப்பு கூட்டப்பட்ட வைக்கோல் மாட்டு தீவனம்
வைக்கோலை மதிப்புக்கூட்டிக்கொடுத்தால்
முழுமையான பலன் கிடைக்கும். அதாவது பத்து கிலோ வைக்கோலை ஒரு பெரிய பிளாஸ்டிக்‌ பேப்பரில்‌ போட்டு ஒருகிலோ கல் உப்பு ஒரு கிலோ நீர் கரைசலை வைக்கோல் மீது தெளிக்கவும். வைக்கோலை பத்து கிலோ பிளாஸ்டிக் பையில் நிரப்பவும், அதன்பிறகு ஒரு கிலோ வெல்லத்தை, ஒரு லிட்டர்‌ நீரில் கரைத்து கரைசலை வைக்கோல் மீது தெளிக்கவும். பின் பிளாஸ்டிக் பையை காற்று புகாமல் கட்டி நிழலில் 12 நாட்கள் வைத்து, பிறகு மாடுகளுக்கு உண்ண
கொடுக்கலாம்.

திரு வெள்ளைச்சாமி

9840710755.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்