கேரளாவிற்குள் வாகனங்கள் நுழைய தடை

0
183

மழை காரணமாக கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக மலைப்பகுதியில் சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மணல்மேடுகள் கற்குவியல்கள் காணப்படுகிறது.

ஆகவே கேரள அரசாங்கம் தமிழகத்திலிருந்து உள்ளே வரும் வாகனங்களை உள்ளேநுழையவிடாமல் அந்தந்த எல்லை பகுதிகளில் தடை விதித்துள்ளது.

மலைப்பாதை சரியான பின்னரும் மழை நின்ற பின்னரும் சீரான போக்குவரத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவரையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அதை பொதுமக்கள் பொறுத்து கொள்ளவேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்