லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் கைது…

0
162

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை ஊராட்சி ஒன்றிய அலுவலர் கதிரேசன் என்பவர் லஞ்சம் பெற்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டார் .

அவர் மேட்டமலை பகுதியில் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்குவதற்கு ரூபாய் 51 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்