அமெரிக்காவும் சீனாவும் இணைந்து போர் ஒத்திகை 3-ஆம் உலகபோர் ஆரம்பமா ?

0
133

அமெரிக்காவும் சீனாவும் இணைந்து ரஷ்யாவின் எல்லை போன்ற நாடுகளில் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

இரண்டு வார காலமாக தொடர்ச்சியாக யுக்ரைனை தாக்கி வரும் ரஷ்யா போர் தொடுத்து இன்றுவரை உக்ரேனின் பல பகுதிகளை கைப்பற்றி முக்கிய நகரங்களை அழித்தும் உள்ளது. இந்நிலையில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில் அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்தது.ஐநாவும் ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

Little Boy and Fat Man | Replicas of the only two atomic bom… | Flickr

இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில் ரஷ்யாவின் எல்லைப்புற நாடுகளில் சீனாவும்,அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சியை மேற்கொண்டு இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் என்று அனைத்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்து உள்ளது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்