உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும்-இம்மானுவேல் மாக்ரோன்

0
320

உக்கிரன் அதிபரின் கோரிக்கையை ஏற்று போருக்கு ஆயுதங்கள் தளவாடங்கள் வழங்கப்படும் பிரான்ஸ் அதிபர்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபரிடம் தொலைபேசியில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிரான்ஸ் அதிபர் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

உக்ரைனுக்கு ஆதரவாக அரசு எதிர்கொள்ளும் அளவில் நான் பெரிய அளவிலான போருக்கு தயாராகும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்