முதலமைச்சர் வாழ்த்து செய்தி.

0
156

உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அச்செய்தியில் “உலகத் தாய்மொழி நாளில் தங்கள் மொழியைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகிகளுக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன் எனவும், அவர்களது தியாகத்தில் இருந்து பெரும் உணர்வெழுச்சி கொண்டு ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் எனவும் மு. க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் அனைவருக்கும் சமமாக இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதி ஏற்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்