கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுசாலையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்து அட்டகாசம் செய்து வருகின்றார்கள். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் சாலையில் செல்கிறார்கள். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென இளைஞர்கள் பைக் சாகசம் செய்து வருகிறார்கள் இதனால் அவர்கள் பின்னல் வரும் வாகனங்கள் விபத்துகுள்ளாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இது போன்று செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெ.சூர்யா, நெல்லை.